கொரோனா தொற்றின்போது, கொரோனா மட்டுமே முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட்டதால் ஊரடங்கு காலத்தில் காசநோய் பெருமளவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் தமிழக அரசு காசநோய் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது. மக்களைத் தேட...
Read Full Article / மேலும் படிக்க,