கொந்தளித்த முஸ்லிம்கள்! ஓ.பி.ஆருக்கு ஆதரவாக பா.ஜ.க! -கலவர பீதியில் தேனி!
Published on 28/01/2020 | Edited on 29/01/2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை ஆர்வத்துடன் ஆதரித்தவர் அ.தி.மு.க.வில் இருந்து மக்களவைக்குச் சென்றிருக்கும் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார்.
ஏற்கனவே, முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த தற்காக இஸ்லாமிய மக்களின் கோபத்திற்கு அவர் ஆளாகி...
Read Full Article / மேலும் படிக்க,