"யாமெய்யாக் கண்டவற்று ளில்லை" என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப வாய்மையும், நேர்மையும் ஊடகத்தில் நிலையாக பின்பற்றி வரும் புகழ் நக்கீரன் இதழுக்கே உண்டு என்றாலும் மிகையல்ல.
தமிழில் உள்ள புலனாய்வுப் பத்திரிகைகளில் புரட்சிகர பத்திரிகையாகத் திகழும் நக்கீரனில் வெளிவரும் ஒவ்வொரு புலனாய்வுச் செய்த...
Read Full Article / மேலும் படிக்க,