துப்பாக்கி ஒரு இடம்! கத்தி ஒரு இடம்! வில்சன் கொலையில் தொடரும் கேள்விகள்!
Published on 28/01/2020 | Edited on 29/01/2020
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்த தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தௌஃபீக்கிடம் பத்து நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்திவருகிறது காவல்துறை. அவர்களும், அசராமல் பதிலளித்து வருகிறார்கள்.இதில் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத் திருக்கும் இடம் பற்...
Read Full Article / மேலும் படிக்க,