சிக்கல்-1
கடந்த 21.09.2018 அன்று... "ராஜா ரங்குஸ்கி' என்கிற திகில் படத்தை தயாரித்து ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் சக்திவாசன். படம் ரிலீஸான அன்று இரவு ஏழு மணிக்கெல்லாம் "தமிழ் ராக்கர்ஸ்' இணையதளத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியிடப்பட்டது. இதையறிந்த சக்திவாசன், படத்தை டவுன்லோடு செய்து ஆராய்...
Read Full Article / மேலும் படிக்க,