தாதா சாகேப் சூப்பர் ஸ்டார்!
67-ஆவது தேசிய திரைப்பட விருது விழா அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான "தாதா சாகேப் பால்கே' விருதும் வழங்கப்பட்டது. தமிழ் திரைத்துறையில் சிவாஜிகணேசன் மற்றும் இயக்குநர் பாலசந்தருக்குப் பிறகு இந்த விர...
Read Full Article / மேலும் படிக்க,