டூரிங் டாக்கீஸ்! மோசமான போலீஸ்கள் உருவாவது எப்படி? படம்பிடித்துக் காட்டிய டாணாக்காரன்!
Published on 16/04/2022 | Edited on 16/04/2022
ரவுடி போலீஸ்களையும் சூப்பர் ஹீரோ போலீஸ்களையும் அதிகம் பார்த்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு காவலர்களின் வாழ்க்கை குறித்த வித்தியாசமான ஒரு பரிமாணத்தை முன்வைத்துள்ளது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள "டாணாக்காரன்' திரைப்படம். காவல்துறை பணியி லிருந்து விலகி உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய...
Read Full Article / மேலும் படிக்க,