தமிழக சிறைகளில் பணிபுரியும் உயரதிகாரிகள், தங்களது சுயநலத்துக்காக, பெரிய அளவில் மின்திருட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அரசால் கட்டணம் செலுத்தப்படும் சிறைச்சாலைக்கான மின்சாரத்தை, அரசை ஏமாற்றி தங்களது வீடுகளுக்குத் தவறா கப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
சிறைத்துறையில் 30 ஆண்டு காலம் பணிபுரிந்...
Read Full Article / மேலும் படிக்க,