2008-ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் உருவான டீம், சென்னை சூப்பர் கிங்ஸ். நான்கு முறை ஐ.பி.எல். சாம்பியன்ஷிப்பை வென்ற டீம். இந்த ஐ.பி.எல்.லில் ஒரு ஆட்டத்தில் வெற்றியைப் பெறுவதற்கே திணறித் தேறியது.
பத்து அணி விளையாடும் ஐ.பி.எல். போட்டிகளில், கடந்தமுறை சாம்பியனான இந்த டீம், இதுவரை விளையாட...
Read Full Article / மேலும் படிக்க,