"கட்சி விதிகளை மீறிச் செயல்படுறார், அவர் சொல்றதை அப்படியே கேட்கறீங்க, கட்சி விதிகளுக்கு என்ன மரியாதை?' என சீற்றத்தோடு அ.தி.மு.க. தலைமையை நோக்கி கேள்வியெழுப்பி கடிதம் எழுதியுள்ளனர் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒ.செ.வாக இருந்தவர் திருப்பத்தூ...
Read Full Article / மேலும் படிக்க,