நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சர்க்கரை விற்பனையில் 19 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நிரந்தர ஊழியர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என 450 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்ட...
Read Full Article / மேலும் படிக்க,