திண்ணைக் கச்சேரி! : பெண் எம்.பி. லெட்டர் பேடு! கமிஷன் குவித்த பிரதிநிதிகள்!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
இராஜராஜேச்சரம் எனும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் வளாகத்திற்குள் அமர்ந்து அதன் கலைக் கம்பீரம் பற்றியும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பற்றியும் அலசிய நக்கீரன் மகளிரணியினரின் கவனம் அரசியல் திண்ணைக்குத் திரும்பியது.மல்லிகை: தஞ்சை மகாராஜா மஹால்ல போனவாரம் நடந்த மேயர் சாவித்திரி கோபால் வீட்டு ...
Read Full Article / மேலும் படிக்க,