7 பேர் சிறையில்... 3 பேர் வெளியில்...! -எடப்பாடி அரசின் இன்னொரு ஷாக்!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
ராஜீவ் கொலை வழக்கில் 1991 முதல் சிறைப்பட்டிருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியது. அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார் கவர்னர். இந்நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து எழ...
Read Full Article / மேலும் படிக்க,