சாதி ஆணவத்தின் கொலைவெறி! ஆதாரங்களை மறைக்கும் அரசாங்கம்!
Published on 20/11/2018 | Edited on 21/11/2018
அந்த நீலநிற டி-ஷர்ட்டில் இருந்த அம்பேத்கர் படமும், சூடுகொண்டப்பள்ளி என்ற எழுத்துகளும்தான் கொடூர சித்திரவதைகளுக்குப்பின் கொன்று-எரித்து அருவியில் வீசப்பட்டிருந்த சடலங்களை அடையாளம் காட்டியது. கண்டெடுத்த கர்நாடக போலீசார் அதிர்ந்து போயினர். கொல்லப்பட்டிருந்த இளைஞன் நந்தீஷும் இளம்பெண் சுவாதி...
Read Full Article / மேலும் படிக்க,