நானும் நக்கீரனும் பிறந்த வருடம் ஒன்றே... 1988. அதனால்தானோ என்னவோ என் வாழ்வின் எல்லா நிலையிலும் "நக்கீரனே' என்னை சமூக சிந்தனையுடன் வழிநடத்தும் தோழனாக இருந்துவருகிறது. பள்ளிக்காலத்தில் வகுப்பாசிரியர் கையில் நக்கீரனைப் பார்த்ததும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. வீரப்பன் செய்திகளை...
Read Full Article / மேலும் படிக்க,