ஆசியாவின் மிகப் பழமையான நூலகங் களுள் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால். கி.பி.1500-களில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்நூலகம். இங்கு முப்பதாயிரத்துக்கும் அதிகமான பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6,000-க்கும் அதிகமான அரிய வகை புத்தகங்களும் உள்ளன. ஐந்து நூற்றாண்டுக்கும் முந்தைய நூல்...
Read Full Article / மேலும் படிக்க,