திருநங்கைகள் என்றாலே பிச்சையெடுப் பவர்களாகவும், பாலியல் தொழில் செய் பவர்களாகவுமே பலரின் சிந்தனை செல்லும். ஆனால் உரிய வாய்ப்பும் பயிற்சியும் வழங்கினால் அவர்களும், சமூகத்தில் மற்ற மனிதர்களைப்போல் வேலை, தொழில் செய்து பிழைக்கக்கூடியவர்கள்தான். "அரவாணி ஆர்ட் புராஜெக்ட்' என்ற அமைப்பு திருநங்க...
Read Full Article / மேலும் படிக்க,