எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிப்பதும், விசாரணைக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்படுவதும் வழக்கமான விஷயம். சமீபத் தில் தமிழக மீனவர்களிட மிருந்து கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகளை இலங்கை ஏலத்தில் விடமுயன் றது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் ...
Read Full Article / மேலும் படிக்க,