தமிழக அரசுக்கு வரியில்லாத வருவாயை பெருமளவில் ஈட்டித் தரும் துறைகளில் மிக முக்கியமானது கனிம வளத்துறை. இதனை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையை 80 சதவீதம் குறைக்க முடியும் என்கிறார்கள் புவியியலாளர்கள். தமிழகத்தில் பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல், கார்னெட் மணல், எண்ணெய் ...
Read Full Article / மேலும் படிக்க,