நான் எடுத்த புகைப்படங்கள் உலா வந்துகொண்டிருந்த நக்கீரனில் இன்று என் எழுத்தும் "பார்வை'யாக அரங்கேறுகிறது.
நக்கீரன் முதல் இதழின் அட்டைப்படம் நான் எடுத்த படம் (ஜெ.படம்)தான். அது மட்டுமல்ல, நான் எடுத்த எத்தனையோ படங்கள் நக்கீரனின் அட்டைகளிலும் கவர் ஸ்டோரிகளிலும் ரத்தமும் சதையுமாக, அழகியல்ச...
Read Full Article / மேலும் படிக்க,