அவலத்தை அம்பலப்படுத்திய நக்கீரன்! காக்கும் கரங்களான அமைச்சர்-கலெக்டர்!
Published on 02/12/2020 | Edited on 05/12/2020
புதுக்கோட்டை மாவட்டம் சம்மட்டிவிடுதி ஊராட்சி மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ராஜா. ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத ராஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விமலா. திருமணமான ஆறே மாதத்தில் ராஜாவின் இரண்டாவது காலையும் அகற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இதனால் தங்களது ...
Read Full Article / மேலும் படிக்க,