அரசியல் களத்தை அதிர வைத்த 20% இடஒதுக்கீடு! -பா.ம.க. Vs வன்னியர் அமைப்புகள்!
Published on 03/12/2020 | Edited on 05/12/2020
அண்மையில் சென்னை இப்படி ஒரு திடீர் போராட்டக் களத்தை சந்திக்கவில்லை. வன்னியர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்த தொடர் போராட்டத்தின் முதல் நாளான டிசம்பர் 1 அன்று பொதுமக்கள் மிரண்டு போகும் வகையில் பஸ் போக்குவரத்தையும் ரயில் போக்கு...
Read Full Article / மேலும் படிக்க,