கஞ்சா கடத்த, பைக் திருட்டு! -அம்பலத்துக்கு வந்த சிவகங்கை க்ரைம்!
Published on 02/12/2023 | Edited on 02/12/2023
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து விலை உயர்ந்த பைக்குகள் திருடுபோன நிலையில் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் பதிவான புகாரை வைத்துக்கொண்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் தனிப்படை ஒன்றை அமைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன சில பைக்குகள் ப...
Read Full Article / மேலும் படிக்க,