பள்ளிப் பருவத்திலேயே எதிர்கால லட்சி யத்துடன் படித்து வரும் செந்தமிழ் செல்வி, சிவகாசி -இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி ஆவார். சென்னையில் நக்கீரன் இதழும் ஈசஈ கைடுகளும் இணைந்து நடத்திய 3ஆம் ஆண்டு பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட செந்தமிழ் செல்வி, விருதுநகர் மாவட்டத்தின் ...
Read Full Article / மேலும் படிக்க,