பா.ஜ.க.வின் வேஷம்! தமிழகத்தில் எடுபடாது! - நிதியமைச்சர் குற்றச்சாட்டுக்கு சு வேங்கடேசன் பதிலடி!
Published on 02/12/2023 | Edited on 02/12/2023
மதுரையில் உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை கொண்டாடப் பட்டது. இதையொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து 'தென்தமிழக கோயில்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியை மதுரை தியாகராசர் கல்...
Read Full Article / மேலும் படிக்க,