"மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு எங்களை குற்றவாளிகள் போல் விசாரணை நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?' என கலங்குகிறார்கள் அரசு மகப்பேறு மருத்துவர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய, சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மகப்பேறு மருத்துவர், "பேறுகால மரணம் நடக்கக்கூடாது என்றுதான் ஒவ்வ...
Read Full Article / மேலும் படிக்க,