(26) சுதாகர் ஹீரோவான கதை!
"புதிய வார்ப்புகள்'’வெளியாகி ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பைப் பெற்று, வசூலை அள்ளுது. அந்த சந்தோஷத்தோட "நிறம் மாறாத பூக்கள்'’பட வேலை நடக்குது. இதுக்கு நடுவில் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தன்னோட கம்பெனிக்கும் ஒரு படம் பண்ணச் சொல்றார்.
கே.ஆர்.ஜி. சாரை பொறுத்தவரை...
Read Full Article / மேலும் படிக்க,