மகாத்மா மண்ணில் மதவெறி! (22) -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்)
Published on 27/04/2022 | Edited on 27/04/2022
(22) வகுப்புவாதம் எவ்வாறு செயல்படுகிறது?
மத நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மையையும் சிதைத்து நாட்டில் வகுப்பு மோதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படு கின்றன. மதவெறுப்பைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டிருக்கும் வகுப்புவாத அரசியல்தான் இதற்கான காரணி. மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, மத அடிப்படையிலா...
Read Full Article / மேலும் படிக்க,