மாநிலங்களில் பணிபுரியும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட பணிகள்) மாநில அரசின் அனுமதியில்லாமலே ஒன்றிய அரசு பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றத் திட்டமிட் டுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இ...
Read Full Article / மேலும் படிக்க,