ராங்கால் பெண் வேட்பாளர் பஞ்சம்! -கடுகடுத்த கமல்! மீண்டும் 8 வழிச்சாலை! -மிரட்சியில் விவசாயிகள்?
Published on 26/01/2022 | Edited on 26/01/2022
"ஹலோ தலைவரே, மேயர் -சேர்மன் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாயிடிச்சி.''”
"வேட்பாளர் செலக்ஷன் வேகம் எடுத்திருக்கே?''”
"வழக்கம்போல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேகமா இருக்குது. அதிலும் ஆளுங்கட்சியா இருப்பதால தி.மு.க.வில் படு ஸ்பீடு. கமலின் மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவிச்சிருக்க...
Read Full Article / மேலும் படிக்க,