ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியது "பாண்டியன் ஸ்டோர்ஸ்' நெடுந்தொடரில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவின் தற்கொலை. அப்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் சர்ச்சைக்குள்ளானார்.
கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற ஹேமந்த், "எனது மனைவி சித்ரா (ரிஜிஸ்தர்...
Read Full Article / மேலும் படிக்க,