"ஹலோ தலைவரே, அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகள் தீயா பரவுதே...''”
"ஆமாப்பா.. அதிலும் உதயநிதி மந்திரியாவாருன்னு சமூக வலைத்தளங்களில் வைரலாகுது.''
"ஆமாங்க தலை வரே, உதயநிதி அமைச்ச ராகணும்னு இளைஞ ரணியிலும் அவரது குடும்ப உறவுகளிடமும் எதிர்பார்ப்பு இருக்குது. முதல்வர் ஸ்டாலின் நிதானமா இருந்தார...
Read Full Article / மேலும் படிக்க,