மா.செ. நியமனத்தில் மந்திரி செய்த மாயம்! -ஆளுங்கட்சி உள்ளடி!
Published on 16/11/2020 | Edited on 18/11/2020
நான் மாவட்ட செயலாளர் ஆயிட்டேன்...'' என்று (விருதுநகர் மாவட்டம் - நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்) இ.ரவிச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சிறிது நேரத்திலேயே, "தப்பு பண்ணிட்டோம்... தப்பு பண்ணிட்டோம். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரா கட்சித் தலைமை...
Read Full Article / மேலும் படிக்க,