மலேசியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகத் தொடங்கி, கல்வி அமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் என சீராக சிகரங்களைத் தொட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கு மேல்முறையீட்டில் தோல்வியடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்....
Read Full Article / மேலும் படிக்க,