வருடம்தோறும் செப்டம்பர் முதல் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் நெல்கட்டும் செவலில், சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்த மன்னன் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா அமர்க்களப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தம் ஆட்சிக்காலத்தில் நெல்கட்டும் செவலில் மணிமண்டபம் கட்டி அதில் அவரது வரலாற்றுச...
Read Full Article / மேலும் படிக்க,