திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அருகேயுள்ள நம்பேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் நான்கு வயது மகள் காவ்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேத்பட்-ஆரணி சாலையிலுள்ள கங்கைசூடா மணி கிராமத்திலுள்ள ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி. படித்துவருகிறார...
Read Full Article / மேலும் படிக்க,