முடக்கிப்போட்ட பாலத்தில் அரசியல் செய்யும் அரசுகள்! -போராட்டக்களத்தில் தி.மு.க.!
Published on 09/11/2020 | Edited on 11/11/2020
ஜெயலலிதாவால் முடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்தை துவக்க வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறது திமுக.
கடந்த வாரம் சென்னை வந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்க...
Read Full Article / மேலும் படிக்க,