தியேட்டர் பட்டாசு! ஓ.டி.டி. மத்தாப்பு! - களைகட்டும் சினிமா தீபாவளி!
Published on 07/11/2020 | Edited on 11/11/2020
தீபாவளியன்று ரிலீசாகும் தங்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களின் படங்களை அதிகாலை 4 மணிக்கே தியேட்டரில் பார்த்து, விசிலடித்து, கைதட்டி ஆரவாரம் செய்வதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கும். முதல் ஷோ பார்த்துவிட்டு முகத்தில் பெருமிதம் பொங்கும். இதெல்லாம் போனவருசம், நாம சொல்ல வர்றது இந்த வருசம...
Read Full Article / மேலும் படிக்க,