அந்த மாவீரன் எங்கள் செல்லப்பிள்ளை!
ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும். எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் பெற முடியாது.
பொதுவாக என் வாழ்க்கை என்பது போராட்டங்களும், துன்பங்களுமே நிறைந்ததாகும். என் தனிவாழ்வும் அப்படித்தான்... என் பொதுவாழ்வும் அப்படித்தான். நான் நீண்டகாலம் அரசியல் வாழ்வு ...
Read Full Article / மேலும் படிக்க,