மரணமடைந்த மந்திரியிடம் சிக்கிய பணம்! எழவு வீட்டில் தொடரும் மிரட்டல்!-போட்டுகொடுத்த மருமகன்!
Published on 09/11/2020 | Edited on 11/11/2020
அ.தி.மு.க. வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க ரூபாய் 20 ஆயிரம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தப் பணம் கண்டெய்னர் வழியாக தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது என நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. எடப்பாடியைப் பொறுத்த வரை இந்தப் பண விநியோகத்தில் ஐந்து பேரை நம்பிக்கையானவர்கள...
Read Full Article / மேலும் படிக்க,