வஞ்சிக்கப்படும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்! -நீட் உள்ஒதுக்கீடு சர்ச்சை!
Published on 09/11/2020 | Edited on 11/11/2020
உள்ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப் பட்டாலும் அரசு எடுத்துள்ள முடிவின்படி 6ம் வகுப்பு முதல் +2வரை அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே உள் ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்களும் தனியார் பள்ளி கணக்கிலேயே வருவார்கள் என்று கூறியதால் உடைந்துள்ளனர் பல ஏழை ம...
Read Full Article / மேலும் படிக்க,