தோற்றவரை வெற்றிபெற வைத்த ஆட்சியர்! அரசிதழில் வெளியிட்டு சாதனை(?!)
Published on 25/11/2020 | Edited on 28/11/2020
பீகார் தேர்தலில் பத்து தொகுதிகள்வரை வெற்றியை மாற்றி அறிவித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளிடம் முணுமுணுப்புகள் எழும்நிலையில், (இதை நாங்க உள்ளாட்சித் தேர்தலிலே பண்ணிட்டோமே) என அசால்ட் காட்டுவதுடன், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அரசிதழில் வெளியிட்டும் சாதித்துக் காட்டியுள்ள...
Read Full Article / மேலும் படிக்க,