பொன்பரப்பி தமிழரசன்.
1980-களின் இறுதியில் தமிழ் உணர்வுள்ள இளைஞர்களின் உதடுகள் உச்சரித்து, உள்ளத்தில் பதிய வைத்த பெயர்.
அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் கடலூர், திருமுட்டம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் துரைசாமி-பதூசு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் தமிழரசன். இவருக்கு அன...
Read Full Article / மேலும் படிக்க,