சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (47)
Published on 21/12/2024 | Edited on 21/12/2024
(47) என் காதல் கதை!
"கண்ட இடத்திலே முளைக்கிறது கள்ளிச் செடியும் காதலும்தான்'' என பல வருடங்களுக்கு முன்னால் ஒரு வசனம் எழுதியதாக எனக்கு ஞாப கம். இது என் வாழ்விலும் நடந்தது. ஹபிபுல்லா ரோட் டில் ஜேயார் மூவிஸ் அலுவலகம். அதற்குமேல் என் அறை. வேலையில்லாத நேரத்தில் நான் அருகிலிருந்த உஸ்மான...
Read Full Article / மேலும் படிக்க,