இந்தியாவில் "ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதில் தீவிரமாக இருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதற்கான சட்ட மசோதாவை கடந்த 17-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்.
முன்னதாக சபையில் இந்த மசோதாவை அமைச்சர் அர்ஜுன்ராம் அறிமுகம் செய்த...
Read Full Article / மேலும் படிக்க,