சித்ரா (தற்)கொலை! யாரையோ காப்பாற்ற என் மகன் பலிகடா! குமுறும் ஹேமந்த் பெற்றோர்!
Published on 17/12/2020 | Edited on 19/12/2020
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் ரவி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட பிறகு ஒரு நாள் கழித்துதான் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது. அதன்பிறகு நான்கு நாட்கள் தொடர்ந்து ஹேமந்த் ரவி, அவரது அப்பா ரவிச்சந்திரன், அவரது தாயார் வசந்தா ஆகியோரை...
Read Full Article / மேலும் படிக்க,