அரசு மருத்துவக் கல்லூரியில் தனியார் கட்டணம்! -ஏழை மாணவர்களின் வாழ்வில் விளையாடும் எடப்பாடி
Published on 17/12/2020 | Edited on 19/12/2020
ஒருவார காலமாக மாணவர்களின் செல்போன் டார்ச் ஒளிர்கிறது. கறுப்பு பேட்ஜ் தெரிகிறது. கோரிக்கை மனுக்கள் கோட்டைக்கு அனுப்பப்படுகின்றன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்தான் தொடர்ந்து போராடுகின்றனர். 2013ல் ஜெ. ஆட்சியில் இதனை அரசுடைமையாக்கி, இத...
Read Full Article / மேலும் படிக்க,