இசை வளர்த்த தமிழினம் இசையை நிர்ணயிக்கும் தாளக்கருவிகளை மிருகங் களின் தோலால் செய்து நுண்கலை ஆக்கினர். உழைத்துச் சோர்வடைந்த மனித இனம், முழுநிலவு நாட்களில் இரவில் வெகு நேரத்திற்கு இவ்விசையோடு சேர்ந்த ஆடல் கலைகளை, அதனோடு நாடகக் கலைகளையும் உருவாக்கி, சிறுவர்முதல் முதிர்வயதினர்வரை இன்புற்ற...
Read Full Article / மேலும் படிக்க