Published on 04/01/2025 (15:44) | Edited on 04/01/2025 (15:47)
"நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.'
-திருவள்ளுவர்
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக்கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
அரண்மனையில் வைக்க தத்ரூபமான சேவல் ஓவியம் வாங்க நினைத்தார் மன்னர். அந்த தகவல் காட்டுத்தீபோல்...
Read Full Article / மேலும் படிக்க