Published on 04/01/2025 (16:35) | Edited on 04/01/2025 (16:37)
காயத்ரிக்குமேல் மந்திரமில்லை. தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை. காசிக்கு மேலே தீர்த்தமுமில்லை. ஏகாதசிக்கு சமமானமாக விரதமெதுவுமில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மற்றதெற்கெல்லாம் மேலே ஒன்றுமில்லை என முடிகிறது. அவற்றுக்கு சமமாக ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்றாகிறது. ஆனால் விரதங்களை எடுத்துக்கொண்...
Read Full Article / மேலும் படிக்க